இன்றைக்கு நாம் காண இருக்கும் பயனுள்ள இணையதளம் -1 123apps.com
இந்த இணையதளத்தில் நாம் நமது வீடியோ, ஆடியோ மற்றும் pdf பைல்களை உபயோகிக்கும் எண்ணற்ற எடிட்டிங் டூல்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மல்டிமீடியா பைலை நம் நமது எண்ணத்திற்கு ஏற்ப எடிட் செய்து வடிவமைக்க முடியும்.நல்ல இணைய வேகம் இருந்ததால் இந்த தளத்தில் வீடியோ எடிட்டிங் வேலை சுலபமாக இருக்கும்.
No comments:
Post a Comment